Job Detail Page

Back

Cashier - Billing Executive


15,000 - 25,000 p.m | Under Graduate | Thiruchirappalli

cantonment
Differently Abled : Ortho - Dwarf

Gender : All | Age Limit - 25-45 | Openings - 5 | Experience - Fresher | Job Type - Regular
Open Until : 30-09-2026

Description

கேஷியர் தேவை.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிமீ க்குள் வசிக்கும், 25- 45 வயதிற்குட்பட்ட, குறைந்தது மூன்று வருடம் வேலை செய்ய விருப்பமுள்ள , ரெகுலர் கல்லூரியில் பட்டம் படித்து   முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற OBC  ஆண்கள்  மட்டும் விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம் கொடுக்கவும். 
கேசியர்,  DTPஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர்,டைப்பிஸ்ட்  வேலைக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலம் மாஸ்மீடியாவில் கொடுக்கவும். வயது 30 முதல் 45 வரை ஓராண்டு அனுபவம் உள்ள ஜெராக்ஸ் ஆபரேட்டர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வேலை காலை நேரம்  7AM முதல் 2PM , 2PM -10PM  மற்றும் 9AM - 8PM, வரை. மாதத்தில் 6 நாட்கள் விடுமுறை. சம்பளம் ரூபாய் 15,000 முதல் 30000 வரை.
REQUIRMENTS
Resume *
Certificate Copies
(Transfer Certificate, HSC Mark 
Sheet ,
SSLC, Degree Provisional Certificate Copies)
Passport Size Photo – 1
Ration Card Copy*
Community or Nativity Certificate Copy*(முக்கியம்)
மேல் குறிப்பிட்ட ஜெராக்ஸ் காப்பிகளை நேரில் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Masmedia, 
Opp Central Bus Stand, 
Trichy - 1
https://maps.app.goo.gl/mB52AAnxMi6tP58h7?g_st=aw

Skills

  • Cashier

Additional Skills


Typing

Apply now

Related Job List

  • No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.