
Key Responsibilities
Install, service and maintain split AC, window AC and other air-conditioning systems.
Diagnose and troubleshoot AC cooling, electrical and mechanical issues.
Perform preventive and breakdown maintenance.
Check refrigerant/gas levels and carry out gas charging when required.
Handle copper piping, drainage, wiring and AC connections.
Inspect compressors, condensers, evaporators, motors, thermostats and other components.
Identify faulty parts and carry out necessary repairs or replacements.
Conduct regular servicing and cleaning of AC units.
Ensure proper functioning and cooling performance after service.
Maintain service records and report technical issues.
Coordinate with customers, supervisors and site teams.
Follow electrical, safety and workplace safety procedures.
Travel to client sites for installation, servicing and maintenance assignments.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை விவரம் – AC Technician
நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் இடங்களில் Air Conditioner (AC) நிறுவுதல், சர்வீஸ் செய்தல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள திறமையான AC Technician தேவை.
முக்கிய பொறுப்புகள்
Split AC, Window AC மற்றும் பிற Air Conditioning Systems-ஐ நிறுவுதல்.
AC-யில் ஏற்படும் Cooling, Electrical மற்றும் Mechanical பிரச்சனைகளை கண்டறிந்து சரிசெய்தல்.
AC-க்கு தேவையான Preventive Maintenance மற்றும் Breakdown Maintenance மேற்கொள்ளுதல்.
Refrigerant / Gas Level-ஐ பரிசோதித்து தேவையான போது Gas Charging செய்தல்.
Copper Pipe, Drainage Pipe, Wiring மற்றும் AC Connections பணிகளை மேற்கொள்ளுதல்.
Compressor, Condenser, Evaporator, Motor, Thermostat உள்ளிட்ட AC உதிரிபாகங்களை பரிசோதித்தல்.
பழுதடைந்த உதிரிபாகங்களை கண்டறிந்து Repair அல்லது Replacement செய்தல்.
AC Cleaning மற்றும் Regular Servicing மேற்கொள்ளுதல்.
Service முடிந்த பிறகு AC சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதித்தல்.
மேற்கொண்ட பணிகள் மற்றும் Service Details-ஐ பதிவு செய்தல்.
வாடிக்கையாளர்கள் மற்றும் Site Team உடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல்.
Electrical மற்றும் Safety Procedures-ஐ முறையாக பின்பற்றுதல்.
தேவைக்கேற்ப வாடிக்கையாளர் இடங்களுக்கு நேரில் சென்று Installation மற்றும் Service பணிகளை மேற்கொள்ளுதல்.