Job Detail Page

Back

Account assistant (FEMALE)


15,000 - 25,000 p.m | Under Graduate - Bachelor of Commerce - ACCOUNTANCY&AUDITING | Tirunelveli

Gender : Female | Age Limit - 18-30 | Openings - 3 | Experience - 1-2 Years | Job Type - Regular

Description

அலுவலகப் பெண் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தேவை.
எங்களது திருநெல்வேலி அலுவலகத்தில் கம்யூட்டரில் பணி செய்ய பெண் பணியாளர் மற்றும் உதவியாளர்களும் தேவை. அக்கவுண்ட்ஸ் டேலி அனுபவம் பெற்றவரும், ஆங்கிலத்தில்
 சரளமாய்ப் பேசவும் தட்டச்சு செய்வும் தெரிந்தவருக்கு முன்னுரிமை தரப்படும். குறைந்த
ஆரம்ப மாதச் சம்பளம் ரூ. 15,000/- பிடித்தம் இல்லாமல் கிடைக்கும். தகுதியும் முன் அனுபவம் உள்ளவருக்கு சலுகை உண்டு.
வயது வரம்பு 30
வேலைநேரம் /இடம்
 காலை 9-30 முதல் மாலை 5-30 வரை.
அலுவலகம்
 SSS மஹால், தாலையூத்து மெயின் ரோடு, அரசு மாடர்ன் ரைஸ் மில் பஸ் ஸடாப் அருகில்,
தாலையூத்து, திருநெல்வேலி.

உங்களது சுய விவரத்தை (Bio Data) எங்களது மின் அஞ்சலில் (e mail address) அனுப்பவும். எங்கள் 
மின் அஞ்சல்
srisaasthaaral
@g mail.com
தொடர்புக்கு மொபைல் 9444457515,
9750920021
E.Meenakshisundaram,
Manager
Sri Saastha Engineering Company
Office at Ground Floor,
SSS Mahal, Thalayuthu Road, Thalayuthu, Tirunelveli.
Near Government Modern Rice Mill Bus stop, Thalayuthu.

Skills

  • Accounts Executive


Apply now

Related Job List

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.