மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் திறன் பயிற்சி மற்றும் ஆள் சேர்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்களும் 700க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே ,வேலை தேடும் இளைஞர்களும் ,தனியார்துறை நிறுவனங்களும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
TVS Staffing Solution |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 100 | 10,000 - 15,000 |
2 |
TVS Staffing Solution |
National Trade Certificate (NTC) - Any | Chennai | 100 | 10,000 - 15,000 |
3 |
5KNETWORK |
Service Advisor | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
4 |
5KNETWORK |
Sales Manager | Chennai | 50 | 15,000 - 25,000 |
5 |
5KNETWORK |
Customer Relationship Executive | Chennai | 20 | 15,000 - 25,000 |
6 |
5KNETWORK |
Technician | Coimbatore | 200 | 10,000 - 15,000 |