Mega Job Fair - February 2023

Back

Mega Job Fair - February 2023

  MANNAI RAJA GOPALA SWAMY GOVERNMENT ARTS & SCIENCE COLLEGE (MRG) ,V.O.C. ROAD, MANNARGUDI
  Thiruvarur - Sri Vidhya Rajagopalaswamy temple is a Vaishnava shrine located in the town of Mannargudi.
  04/03/2023 09:00 AM to 02:00 PM

Description

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; மன்னார்குடி இராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூயில் வருகிற 04.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்;டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 VENTURA ENGINEERING SERVICES
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 30 15,000 - 25,000
2 CuManS Pvt Ltd
Trainee Chennai 100 15,000 - 25,000
3 Apollo Home Healthcare ltd
STAFF NURSE Chennai 100 15,000 - 25,000
4 PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS
Under Graduate - Any Thiruchirappalli 300 10,000 - 15,000
5 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Chennai 10 15,000 - 25,000
6 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Any Chennai 3 15,000 - 25,000
7 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Bachelor of Engineering / Technology Chennai 2 15,000 - 25,000
8 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Coimbatore 6 15,000 - 25,000
9 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Any Coimbatore 1 15,000 - 25,000
10 SURETI IMF
Business Development Executive Coimbatore 50 15,000 - 25,000
11 Gainup Industries India Pvt Ltd
Knitting Machine Operator – Circular Knitting Dindigul 200 10,000 - 15,000
12 Eminence business solution
SSLC - Any Kancheepuram 500 15,000 - 25,000
13 Lucas TVS Ltd
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chennai 50 10,000 - 15,000
14 Kalyan jewellers India Ltd
Marketing Manager Chennai 35 15,000 - 25,000
15 Atria Convergence Technologies Limited
Broadband Technician Chennai 30 15,000 - 25,000
16 Atria Convergence Technologies Limited
Broadband Technician Coimbatore 35 15,000 - 25,000
17 Atria Convergence Technologies Limited
Broadband Technician Madurai 35 15,000 - 25,000
18 Atria Convergence Technologies Limited
Broadband Technician Thiruchirappalli 35 15,000 - 25,000
19 Muthoot Finance Pvt Ltd
Loan Processing Officer Thanjavur 50 10,000 - 15,000
20 Muthoot Finance Pvt Ltd
Business Correspondent & Business Facilitator Thanjavur 30 15,000 - 25,000
21 Muthoot Finance Pvt Ltd
Post Graduate - Master of Management Thanjavur 10 15,000 - 25,000
22 Muthoot Finance Pvt Ltd
Business Correspondent & Business Facilitator Thanjavur 30 15,000 - 25,000
23 VERTICAL SOLUTIONS
Assembly Line Operator Kancheepuram 500 15,000 - 25,000
24 Popular Mega Motors India Private Limited
Technician Chennai 20 10,000 - 15,000
25 Popular Mega Motors India Private Limited
Sales Executive-Dealership Chennai 20 15,000 - 25,000
26 Best Money Gold Jewellery Limited
Under Graduate - Any Thanjavur 50 10,000 - 15,000
27 Reliance Jio
HSC - Any Thiruvarur 18 10,000 - 15,000
28 Trichy businesses corporation
Training Centre Manager Thiruchirappalli 45 10,000 - 15,000
29 Karyoun Innovations Pvt Ltd
Telecaller Chennai 10 15,000 - 25,000
30 Karyoun Innovations Pvt Ltd
IoT - Hardware Solution Designer Chennai 2 10,000 - 15,000
31 IMPETUS BTC
Office Assistant Pudukkottai 25 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.