MEGA JOB FAIR - THIRUVARUR - 29.08.2026 SATURDAY

Back

MEGA JOB FAIR - THIRUVARUR - 29.08.2026 SATURDAY

  VELUDAIYAR HIGHER SECONDARY SCHOOL, ,BUS STAND NEAR, VILAMAL, THIRUVARUR
  Thiruvarur - TNEB OFFICE
  29/08/2026 09:00 AM to 03:00 PM

Description

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் விளமல் அருகில் அமைந்துள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில வருகிற 29.08.2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    SOMAAZHAGAN
  • Mobile No
    9499055915
  • Email Id
    jobmelatvr@gmail.com
  • Contact Person Role
    JEO

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Svamaan Financial Services Pvt Ltd
Loan Processing Officer Thiruvarur 20 ~15,000
2 RAPTOR STAFFING SOLUTIONS
Diploma - Any Kancheepuram 200 15,000 - 25,000
3 EELAM ASSOCIATES
SSLC - Any Chennai 200 15,000 - 25,000
4 RAPTOR STAFFING SOLUTIONS
Under Graduate - Any Kancheepuram 200 15,000 - 25,000
5 EELAM ASSOCIATES
Below SSLC - Any Chennai 200 15,000 - 25,000
6 Cloud Tech
SSLC - Any Thanjavur 45 15,000 - 25,000
7 HEADMOST MANAGEMENT PRIVATE LIMITED
Under Graduate - Any Chengalpattu 750 15,000 - 25,000
8 HINDUSTAN BUISNESS ORGANISATION PVT LTD
ADMIN HR Coimbatore 40 ~15,000
9 MRF TCR PLANT
SSLC - Any Perambalur 25 15,000 - 25,000
10 MRF TCR PLANT
HSC - Any Perambalur 25 15,000 - 25,000
11 MRF TCR PLANT
Diploma - Any Perambalur 25 15,000 - 25,000
12 MRF TCR PLANT
Under Graduate - Any Perambalur 25 15,000 - 25,000
13 GEE KAY HUMAN RESOURCES PVT LTD
SSLC - Any Chennai 500 15,000 - 25,000
14 K K Enterprises
HSC - Any Chennai 200 15,000 - 25,000
15 K K Enterprises
SSLC - Any Chennai 200 15,000 - 25,000
16 K K Enterprises
Diploma - Diploma In Engineering Chennai 200 15,000 - 25,000
17 Duruva Finance Private Limited
Under Graduate - Any Thiruvarur 25 15,000 - 25,000
18 Magicreach Technology Private Limited
Under Graduate - Any Karur 15 15,000 - 25,000
19 Samarthanam trust for the disabled
SSLC - Any Chennai 30 ~15,000
20 Bharathi Management Services
HR Executive – Payroll and Employee Data Management  Chennai 60 15,000 - 25,000
21 SRI SAI POWER AND EQUIPMENTS P LTD
Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 200 15,000 - 25,000
22 SRI SAI POWER AND EQUIPMENTS P LTD
Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 150 15,000 - 25,000
23 SRI SAI POWER AND EQUIPMENTS P LTD
Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 150 15,000 - 25,000
24 SRI SAI POWER AND EQUIPMENTS P LTD
Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 50 15,000 - 25,000
25 SRI SAI POWER AND EQUIPMENTS P LTD
Engineer Power Generation (Thermal) Thiruchirappalli 200 15,000 - 25,000
26 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD
Marketing Executive Thiruchirappalli 100 15,000 - 25,000
27 SRI SAI TECH AND HR SOLUTIONS PVT LTD
Marketing Executive Thiruchirappalli 100 15,000 - 25,000
28 Groveman Global Private Limited
SSLC - Any Chennai 900 15,000 - 25,000
29 EFFICACY AMS PVT LTD
Diploma - Diploma Others Chennai 200 15,000 - 25,000
30 EFFICACY AMS PVT LTD
SSLC - Any Krishnagiri 200 15,000 - 25,000
31 EFFICACY AMS PVT LTD
Under Graduate - Any Krishnagiri 500 ~15,000
32 CIEL HR PVT LTD
Machine Operator Coimbatore 50 15,000 - 25,000
33 TATA CAPITAL LIMITED
Microfinance Executive Thiruvarur 20 15,000 - 25,000
34 HINDUSTAN POWER LINKS
Business Development Executive Thanjavur 100 15,000 - 25,000
35 Time max business corporation
Under Graduate - Any Dindigul 25 ~15,000
36 CH SOLUTIONS
Under Graduate - Any Chennai 25 15,000 - 25,000
37 RUNWAY ENTERPRISES
Assembly Line Operator Chengalpattu 1400 15,000 - 25,000
38 Ramani Cars Private Limited
Technician Coimbatore 100 15,000 - 25,000
39 SMSE
Machine Operator Kancheepuram 500 15,000 - 25,000
40 Amarjothi Spinning Mills Limited
Diploma - Any Erode 10 15,000 - 25,000
41 Amarjothi Spinning Mills Limited
National Trade Certificate (NTC) - Any Erode 10 ~15,000
42 Amarjothi Spinning Mills Limited
Under Graduate - Any Erode 10 ~15,000
43 India Stamping Solutions
Diploma - Diploma Others - OTHERS Chennai 50 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.