
திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20.11.2026 வெள்ளிக்கிழமை அன்று RVL நகர் . மன்னார்குடி ரோடு, விளமலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|