Special Job Fair - For Girls 25.11.2022

Back

Special Job Fair - For Girls 25.11.2022

  DISTRICT EMPLOYMENT OFFICE, TRICHY ,
  Thiruchirappalli - NEAR COURT
  25/11/2022 10:00 AM to 01:00 PM

Description

TATA ELECTRONICS PVT LTD, Hosur நிறுவனம் சுமார் 500 பெண்களை நிரந்தரமாக பணியமர்த்த உள்ளனர். தகுதிகள் 1. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்படிப்பு தொடராத பெண்களாக இருக்க வேண்டும். 2. வயது வரம்பு 26க்கு உட்பட்டு இருக்க வேண்டும். 3. உணவு, தங்குமிடத்துடன் மாத ஊதியம் ரூ.15000 வழங்கப்படும். இச்சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2022(வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு வருகைபுரியும்போது புகைப்படம், கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் நகல் எடுத்து வரவும்.

Contact Details 1
  • Contact Person Name
    A.KALAISELVAN
  • Mobile No
    7010370567
  • Email Id
    dddecgctrichy2022@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.