டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 12.08.2023 அன்று ஆவடி, பட்டாபிராமில் தர்மமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரியில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 40 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி./ +2 / ஐ.டி.ஐ / டிப்ளமோ / பட்டப்படிப்பு / பி. இ. / எம்.பி.ஏ., படித்தவர்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் திறன்பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பணி தொடர்பான சேவைகள் முகாமில் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-27660250 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Sevalaya |
Teacher | Tiruvallur | 1 | ~15,000 |
2 |
DEVON MACHINES PVT LTD |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 10 | 15,000 - 25,000 |
3 |
Emerald Global Automation India |
Business Development Executive | Chennai | 2 | ~15,000 |
4 |
Emerald Global Automation India |
Telecaller | Chennai | 3 | ~15,000 |
5 |
Emerald Global Automation India |
Industrial Automation Specialist | Chennai | 1 | ~15,000 |
6 |
Emerald Global Automation India |
Teacher | Chennai | 1 | ~15,000 |
7 |
Emerald Global Automation India |
Teacher | Chennai | 1 | ~15,000 |
8 |
Emerald Global Automation India |
Industrial Automation Technician | Chennai | 2 | ~15,000 |
9 |
CuManS Pvt Ltd |
Line Assembler - Telecom Products | Chennai | 200 | 15,000 - 25,000 |
10 |
AP Associates |
Assignment Manager | Chennai | 15 | 15,000 - 25,000 |
11 |
Karyoun Innovations Pvt Ltd |
Business Development Executive | Chennai | 54 | 15,000 - 25,000 |
12 |
nicola educational and Research Institute |
SSLC - Any | Chennai | 100 | ~15,000 |
13 |
Atria Convergence Technologies Limited |
Broadband Technician | Chennai | 50 | 15,000 - 25,000 |
14 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
15 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
16 |
IIFM |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
17 |
IIFM |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
18 |
LL Group of Companies |
Delivery Person | Tiruvallur | 20 | 15,000 - 25,000 |
19 |
Fiit formacion Private limited |
Teacher | Chennai | 100 | 15,000 - 25,000 |
20 |
Hi Tech Calibration Services |
Under Graduate - Any | Chennai | 1 | 15,000 - 25,000 |
21 |
Hi Tech Calibration Services |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRONICS AND INSTRUMENTATION ENGINEERING | Chennai | 1 | 15,000 - 25,000 |