திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை புது கும்மிடிப்பூண்டியில் உள்ள கம்மினியூட்டி ஹாலில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் அமேசான் நிறுவனம் பிக்கிங், பேக்கிங், ஸ்கேனிங் சார்டிங், லோடிங் இறக்குதல் போன்ற பணியிடங்களுக்கு தங்களுக்கான ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. எனவே 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆங்கிலம் படிக்க தெரிந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ 9790488034 என்ற எண்ணையே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Sri Vinayaga Associates |
Maintenance Technician | Kancheepuram | 400 | ~15,000 |
2 |
NAVATA ROAD TRANSPORT |
Warehouse Supervisor | Tiruvallur | 5 | ~15,000 |
3 |
NAVATA ROAD TRANSPORT |
Data Feeder- Warehouse | Tiruvallur | 5 | ~15,000 |
4 |
MOLTRESS HOSPITALITY PVT LTD |
Street Food Vendor-Standalone | Chennai | 25 | 15,000 - 25,000 |
5 |
Ec India |
Under Graduate - Any | Chennai | 5 | 15,000 - 25,000 |
6 |
Ec India |
National Trade Certificate (NTC) - Any | Chennai | 10 | ~15,000 |
7 |
Ec India |
Diploma - Any | Chennai | 5 | 15,000 - 25,000 |
8 |
Ec India |
HSC - Any | Chennai | 5 | ~15,000 |
9 |
IFB INDUSTRIES LIMITED |
Retail Sales Associate | Tiruvallur | 20 | ~15,000 |
10 |
CREDIT ACCESS GRAMEEN LTD |
HSC - Any | Tiruvallur | 20 | ~15,000 |
11 |
Blue ocean |
welder | Tiruvallur | 100 | 15,000 - 25,000 |
12 |
Dr Reddys Foundation |
Post Graduate - Masters of Arts - TAMIL | Chennai | 18 | ~15,000 |
13 |
HDB FINANCIAL SERVICES LTD |
Under Graduate - Any | Tiruvallur | 20 | ~15,000 |
14 |
INFONET COMM ENTERPRISES PVT LTD |
Telecom Network Security Technician | Tiruvallur | 17 | 15,000 - 25,000 |
15 |
MRF LTD |
SSLC - Any | Ranipet | 50 | 15,000 - 25,000 |
16 |
MRF LTD |
Trainer-Service | Ranipet | 50 | 15,000 - 25,000 |
17 |
SMT Travel and Tranport |
Driver | Chennai | 12 | 15,000 - 25,000 |
18 |
SMT Travel and Tranport |
Helper | Chennai | 8 | ~15,000 |
19 |
SMT Travel and Tranport |
Transport Coordinator | Chennai | 4 | 15,000 - 25,000 |
20 |
SMT Travel and Tranport |
Automotive Service Technician Level 6 | Chennai | 3 | 15,000 - 25,000 |
21 |
SMT Travel and Tranport |
GENERAL MANAGER | Chennai | 1 | 15,000 - 25,000 |
22 |
SMT Travel and Tranport |
Child Caretaker (Non Clinical) | Chennai | 1 | ~15,000 |
23 |
SMT Travel and Tranport |
Mechanic (Electrical/Electronics/Instrumentation) | Chennai | 2 | 15,000 - 25,000 |