நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், எளையாம்பாளையம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 19.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 - ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260/megajobfairnamakkal@gmail.com என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Sales Executive-Dealership | Namakkal | 5 | ~15,000 |
2 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Customer Relationship Executive | Salem | 3 | 7500-10000 |
3 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Service Advisor | Namakkal | 1 | ~15,000 |
4 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Technician | Namakkal | 8 | 7500-10000 |
5 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Finance, Insurance and Registration Coordinator | Salem | 1 | ~15,000 |
6 |
SWARNAMBIGAI GROUP OF COMPANIES |
Service Supervisor | Namakkal | 1 | ~15,000 |
7 |
JOVEE ENTERPRISES |
Below SSLC - Any | Kancheepuram | 1000 | ~15,000 |
8 |
Muthoot Finance Pvt Ltd |
Microfinance Executive | Namakkal | 30 | ~15,000 |
9 |
Raaj Events |
- Any | Coimbatore | 10 | ~15,000 |
10 |
Raaj Events |
Under Graduate - Any | Coimbatore | 5 | 15,000 - 25,000 |
11 |
Raaj Events |
Under Graduate - Bachelor of Tourism/Hotel Management - TOURISM AND HOSPITALITY MANAGEMENT | Coimbatore | 5 | 15,000 - 25,000 |
12 |
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL |
Post Graduate - Masters in Education - EDUCATION | Namakkal | 50 | 7500-10000 |
13 |
Spidersoftech Data Services Private Limited |
Associate - CRM | Erode | 10 | ~15,000 |
14 |
Anbu Educational Institutions |
Post Graduate - Masters of Graduate Commerce - ACCOUNTANCY | Namakkal | 2 | 7500-10000 |
15 |
Anbu Educational Institutions |
Under Graduate - Bachelor of Computer application - COMPUTER APPLICATION | Namakkal | 2 | 7500-10000 |
16 |
Anbu Educational Institutions |
CERT. IN MEDICAL / PARA MEDICAL - CERT. IN MEDICAL / PARA MEDICAL - NURSING | Namakkal | 3 | ~15,000 |
17 |
Anbu Educational Institutions |
Library maintenance | Namakkal | 1 | 7500-10000 |
18 |
Anbu Educational Institutions |
LABORATORY ASSISTANT | Namakkal | 2 | 7500-10000 |
19 |
Madura Microfinance Ltd |
HSC - Any | Salem | 15 | ~15,000 |
20 |
Madura Microfinance Ltd |
Under Graduate - Any | Tiruppur | 20 | ~15,000 |
21 |
Madura Microfinance Ltd |
Under Graduate - Any | Namakkal | 10 | ~15,000 |
22 |
Neel Metal Products Ltd JBM group |
SSLC - Any | Krishnagiri | 150 | ~15,000 |
23 |
Neel Metal Products Ltd JBM group |
National Trade Certificate (NTC) - Any | Krishnagiri | 100 | ~15,000 |
24 |
Neel Metal Products Ltd JBM group |
Diploma - Diploma In Engineering | Krishnagiri | 200 | 15,000 - 25,000 |
25 |
Muthoot Microfin Ltd |
Microfinance Executive | Namakkal | 10 | 15,000 - 25,000 |
26 |
AQUASUB ENGINEERING |
Trainee | Coimbatore | 50 | ~15,000 |
27 |
AQUASUB ENGINEERING |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Coimbatore | 50 | 15,000 - 25,000 |