*108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கு நேர்முகத்தேர்வு* *பணிக்காலியிடம் : மருத்துவ உதவியாளர்* வயது வரம்பு 19 முதல் 30 வரை, ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி பி.எஸ்.ஸி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, சம்பளம் : ரூ.16,020 *பணிக்காலியிடம் : டிரைவர்* வயது வரம்பு 24 முதல் 35 வரை, கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பிற தகுதிகள் : ஒட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உரிம்ம் பெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம் : 162.5செ.மீ. ஊதியம் ரூ.15,820. அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் ஒட்டுனர் உரிமத்துடன் பங்கேற்கலாம். இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரம் நாள் : 09-08-2024 காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை