சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 09.08.2024 அன்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் 500 க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளோமா மற்றும் ஐ டி ஐ படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Proodle Integrated Service Solutions pvt ltd |
E-PUBLICATION DEVELOPER | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
2 |
Lakshmi Agencies |
SSLC - Any | Sivagangai | 50 | 7500-10000 |
3 |
SUNDARAM BRAKE LININGS LIMITED |
National Trade Certificate (NTC) - Any | Virudhunagar | 20 | 10,000 - 15,000 |
4 |
Ramcooler Service |
SSLC - Any | Sivagangai | 10 | 10,000 - 15,000 |
5 |
VICTUS APPAREL PRIVATE LIMITED |
SSLC - Any | Sivagangai | 30 | 7500-10000 |
6 |
BURLI GROUP |
Under Graduate - Any | Sivagangai | 15 | 10,000 - 15,000 |
7 |
Virat and co |
SSLC - Any | Sivagangai | 12 | 10,000 - 15,000 |
8 |
Vardhman Yarns and Threads Ltd |
HSC - Any | Erode | 200 | 15,000 - 25,000 |