மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராமநாதபுரம், வழங்கும் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-08-2026 அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் 20 முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 |
K K Enterprises |
HSC - Any | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 2 |
PREMEAR AUTOMOTIVES |
HSC - Any | Ramanathapuram | 5 | ~15,000 |
| 3 |
MEDRACLE SCANS AND LABS |
HSC - Any | Ramanathapuram | 5 | ~15,000 |
| 4 |
Everest Traders |
HSC - Any | Ramanathapuram | 4 | ~15,000 |
| 5 |
Anaamalais Toyota Ramnad |
HSC - Any | Ramanathapuram | 4 | ~15,000 |
| 6 |
ANBU TRACTORS |
HSC - Any | Ramanathapuram | 5 | ~15,000 |
| 7 |
Siva Automotives Private Limited |
HSC - Any | Ramanathapuram | 3 | ~15,000 |
| 8 |
VDhashina Agency |
HSC - Any | Ramanathapuram | 5 | ~15,000 |
| 9 |
PRATHAM EDUCATION FOUNDATION |
Under Graduate - Bachelor of Arts | Ramanathapuram | 100 | 15,000 - 25,000 |
| 10 |
Muthoot Finance Pvt Ltd |
Under Graduate - Any | Ramanathapuram | 100 | 15,000 - 25,000 |
| 11 |
Muthoot Finance Pvt Ltd |
Under Graduate - Any | Ramanathapuram | 100 | 15,000 - 25,000 |