Mega Job Fair - May 2022

Back

Mega Job Fair - May 2022

  GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE,HOSUR ,
  Krishnagiri - GOVT ITI HOSUR (BACKSIDE)
  22/05/2022 08:00 AM to 04:00 PM

Description

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் , கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (GOVT ITI BACKSIDE) 22.05.2022 அன்று மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000 - ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-236189 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே, வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    M.GOWRISANKAR
  • Mobile No
    9499055946
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    M.GOWRISANKAR
  • Mobile No
    9499055946
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.