Micro Job Fair - June 2024

Back

Micro Job Fair - June 2024

  COLLECTORATE BACK SIDE ,KRISHNAGIRI
  Krishnagiri - RTO OFFICE OPPOSITE
  21/06/2024 10:00 AM to 03:00 PM

Description

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை நாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    T MOHAN
  • Mobile No
    8825506013
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Reliance Projects and Property Management
Field Sales Executive Krishnagiri 20 15,000 - 25,000
2 HBI CONFIDENT GROUP HIMS
Post Graduate - Any Tiruvannamalai 80 10,000 - 15,000
3 HDB FINANCIAL SERVICES LTD
HSC - Any Krishnagiri 20 10,000 - 15,000
4 Paytm
Under Graduate - Any Krishnagiri 20 15,000 - 25,000
5 Geekayhuman resources pvt ltd
HSC - Any Chennai 1000 15,000 - 25,000
6 CreditAccess Grameen Limited
HSC - Any Krishnagiri 50 10,000 - 15,000
7 CreditAccess Grameen Limited
HSC - Any Krishnagiri 50 10,000 - 15,000
8 JOVEE HUMAN SOLUTIONS PRIVATE LIMITED
Trainee Krishnagiri 20 10,000 - 15,000
9 Paytm
Courier Delivery Executive Krishnagiri 25 10,000 - 15,000
10 INNOVAGE ADVERTISING AND PUBLISHING P LTD
Supervisor Krishnagiri 100 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.