Micro Job Fair - July 2024

Back

Micro Job Fair - July 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, ,COLLECTORATE BACKSIDE, KRISHNAGIRI
  Krishnagiri - RTO OFFICE OPPOSITE
  19/07/2024 10:00 AM to 03:00 PM

Description

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை நாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    T.MOHAN
  • Mobile No
    8825506013
  • Email Id
    kgdemploymentjobfair@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Sri Vinayaga Associates
Machine Operator Kancheepuram 200 10,000 - 15,000
2 SRI AMMAN CARS INDIA PVT LTD
Sales Consultant (Automotive finance) Krishnagiri 40 15,000 - 25,000
3 Ashok Leyland Ltd Unit2
National Trade Certificate (NTC) - Any Krishnagiri 200 10,000 - 15,000
4 Ashok Leyland Ltd Unit2
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Krishnagiri 200 15,000 - 25,000
5 Ashok Leyland Ltd Unit2
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING Krishnagiri 20 15,000 - 25,000
6 Vindhya E Info media Pvt Ltd
Customer Care Executive Krishnagiri 50 10,000 - 15,000
7 Prabal Motors Pvt Ltd
Technician Krishnagiri 10 15,000 - 25,000
8 Prabal Motors Pvt Ltd
Sales Executive-Dealership Krishnagiri 3 15,000 - 25,000
9 Prabal Motors Pvt Ltd
Service Advisor Krishnagiri 2 15,000 - 25,000
10 Suryoday Bank Ltd
Under Graduate - Any Krishnagiri 10 15,000 - 25,000
11 Reliance Projects and Property Management
Fiber to the Home (FTTH/X) Installer Krishnagiri 100 10,000 - 15,000
12 Reliance Projects and Property Management
Field Sales Executive Krishnagiri 20 15,000 - 25,000
13 Reliance Retail Limited
Sales Associate Krishnagiri 10 10,000 - 15,000
14 BSS Microfinance Limited
SSLC - Any Krishnagiri 15 25,000 - 50,000
15 INNOVAGE ADVERTISING AND PUBLISHING P LTD
Advertising Operational Coordinator (Digital) Krishnagiri 50 25,000 - 50,000
16 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Krishnagiri 20 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.