தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது 28-12-2021 செவ்வாய்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையத்திற்கு அருகில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெறவுள்ளது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடுவோர் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு 04362237037 *இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:* பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருச்சி சாலை (புதிய பேருந்துநிலையம் அருகில்), தஞ்சாவூர்-613 005. https://maps.app.goo.gl/v7x1AyddSVGReM3Q7
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Samasta Micro Finance Ltd |
HSC - Any | Thanjavur | 20 | 10,000 - 15,000 |
2 |
CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL |
Post Graduate - Masters in Education - EDUCATION | Namakkal | 50 | 7500-10000 |
3 |
SIS Prosegur Holdings Pvt Ltd |
HSC - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
4 |
SIS Prosegur Holdings Pvt Ltd |
Under Graduate - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
5 |
SIS Prosegur Holdings Pvt Ltd |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
6 |
SIS Prosegur Holdings Pvt Ltd |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
7 |
SIS Prosegur Holdings Pvt Ltd |
SSLC - Any | Chennai | 50 | 10,000 - 15,000 |
8 |
5KNETWORK |
Technician | Coimbatore | 300 | 10,000 - 15,000 |
9 |
5KNETWORK |
Service Office Manager | Chennai | 25 | 10,000 - 15,000 |
10 |
Neel Metal Products Ltd JBM group |
Diploma - Diploma In Engineering | Krishnagiri | 150 | 10,000 - 15,000 |
11 |
Neel Metal Products Ltd JBM group |
National Trade Certificate (NTC) - Any | Krishnagiri | 150 | 10,000 - 15,000 |
12 |
AXLES INDIA LIMITED |
National Trade Certificate (NTC) - Any | Kancheepuram | 25 | 10,000 - 15,000 |
13 |
AXLES INDIA LIMITED |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Kancheepuram | 50 | 10,000 - 15,000 |
14 |
AXLES INDIA LIMITED |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Kancheepuram | 25 | 10,000 - 15,000 |
15 |
THE INNOVATORS GROUP |
Business Development Executive | Chennai | 85 | 10,000 - 15,000 |
16 |
IIFM |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
17 |
IIFM |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
18 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
19 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 25 | 10,000 - 15,000 |
20 |
AGTRS IDART PRIVATE LIMITED |
Field Executive - Data and Document Collection or Verification | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
21 |
Anand Rathi Investment Service |
Equity Dealer | Thiruchirappalli | 5 | 15,000 - 25,000 |
22 |
Anand Rathi Investment Service |
Marketing Executive | Thiruchirappalli | 5 | 15,000 - 25,000 |
23 |
Muthoot Finance Pvt Ltd |
Microfinance Executive | Thanjavur | 100 | 10,000 - 15,000 |