தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 10-04-2022

Back

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 10-04-2022

  AS SALAM பொறியியல் கல்லூரி, திருமங்கலக்குடி, கும்பகோணம் அருகில், தஞ்சாவூர்-612102. ,
  Thanjavur - AS SALAM பொறியியல் கல்லூரி
  10/04/2022 08:30 AM to 03:00 PM

Description

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது 10-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணம் அருகில் (திருமங்கலக்குடி) உள்ள AS SALAM பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு 04362237037 *இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:* AS SALAM பொறியியல் கல்லூரி, திருமங்கலக்குடி, கும்பகோணம் அருகில், தஞ்சாவூர்-612102.. Landmark: https://www.google.com/maps/place/As-Salam+College+of+Engineering+&+Technology/@11.0336759,79.4697581,14z/data=!4m5!3m4!1s0x0:0x81b4a20933c2350c!8m2!3d11.0325792!4d79.4704219

Contact Details 1
  • Contact Person Name
    G.KULANDHIVEL
  • Mobile No
    8072773419
  • Email Id
    pvtjobfairtnj@gmail.com
  • Contact Person Role
    JEO
Contact Details 2
  • Contact Person Name
    S.ANANDHI
  • Mobile No
    8110919990
  • Email Id
    pvtjobfairtnj@gmail.com
  • Contact Person Role
    JEO

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.