11-06-2022 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்

Back

11-06-2022 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்

  KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, தாராசுரம், கும்பகோணம்_612702. ,
  Thanjavur - KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி.
  11/06/2022 08:30 AM to 03:00 PM

Description

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 11-06-2022 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணத்திற்கு அருகில் உள்ள KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் இலவசமாகும். மேலும் தகவலுக்கு 04362237037 இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: KSK பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, தாராசுரம், கும்பகோணம்_612702. Landmark: https://maps.app.goo.gl/UsLWz2kue44wvU6M7

Contact Details 1
 • Contact Person Name
  Kulandhaivel
 • Mobile No
  8072773419
 • Email Id
  pvtjobfairtnj@gmail.com
 • Contact Person Role
  JEO
Contact Details 2
 • Contact Person Name
  Anitha
 • Mobile No
  9499055904
 • Email Id
  pvtjobfairtnj@gmail.com
 • Contact Person Role
  JEO

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.