Micro Job Fair - July 2024

Back

Micro Job Fair - July 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, THANJAVUR ,
  Thanjavur - NEAR BY MANIMANDABAM
  19/07/2024 09:00 AM to 03:00 PM

Description

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் (19.07.2024 )வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக இவ்வலுவுலகத்தில் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் நேரடியாக கலந்துக்கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள தனியார் நிறுவனங்கள் நேரடியாக இம்முகாமில் கலந்துக்கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்துக்கொள்ளலாம் . எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என்றும், மேலும் விவரங்களுக்கு,தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04362-237037வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Contact Details 1
  • Contact Person Name
    ASSISTANT DIRECTOR
  • Mobile No
    9499055905
  • Email Id
    addecgcthanjavur@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT DIRECTOR

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Vardhman Yarns and Threads Ltd
HSC - Any Erode 300 15,000 - 25,000
2 Sri Vinayaga Associates
Diploma - Diploma Others - OTHERS Kancheepuram 400 10,000 - 15,000
3 WWD Technologies India Private Limited
Customer Care Executive Thanjavur 40 10,000 - 15,000
4 Albion India Nidhi Ltd
Business Development Executive Thanjavur 20 25,000 - 50,000
5 CREDITACCESS GRAMEEN LIMITED
HSC - Any Thanjavur 100 10,000 - 15,000
6 Reliance Projects and Property Management
Fiber to the Home (FTTH/X) Installer Thanjavur 100 15,000 - 25,000
7 Reliance Projects and Property Management
Field Sales Executive Thanjavur 20 15,000 - 25,000
8 IFB INDUSTRIES LIMITED
Retail Sales Associate Thanjavur 20 10,000 - 15,000
9 Reliance Retail Limited
Sales Associate Thanjavur 15 10,000 - 15,000
10 SCM GARMENTS PVT LIMITED
Line Supervisor Stitching Tiruppur 25 10,000 - 15,000
11 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Thanjavur 20 10,000 - 15,000
12 Svasti Microfinance Pvt Ltd
Marketing and collection manager Thanjavur 30 10,000 - 15,000
13 Bharat Financial Inclusion Ltd
SSLC - Any Thanjavur 30 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.