Micro Job Fair - Thanjavur - 27.11.2026

Back

Micro Job Fair - Thanjavur - 27.11.2026

  Vallam road, thanjavur ,
  Thanjavur - Opposite to Manimandapam
  27/11/2026 10:00 AM to 03:00 PM

Description

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 27.11.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தெரிவு செய்ய உள்ளனர். இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login-ல் பதிவு செய்ய வேண்டும். தனியார்துறை நிறுவனங்கள் Employer Login-ல் பதிவு செய்ய வேண்டும் மேலும், வேலைநாடுநர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    MANIMAARAN
  • Mobile No
    9499055905
  • Email Id
    addecgcthanjavur2025@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Bharat Financial Inclusion Ltd
Loan Processing Officer Thanjavur 15 15,000 - 25,000
2 Bharat Financial Inclusion Ltd
Cashier Thanjavur 5 15,000 - 25,000
3 Bharat Financial Inclusion Ltd
Financial Inclusion Officer Thanjavur 10 15,000 - 25,000
4 Svasti Microfinance Pvt Ltd
Microfinance Executive Thanjavur 20 15,000 - 25,000
5 MICROFLOW DEVICES INDIA PVT LTD
Trainee Chennai 4 ~15,000
6 MICROFLOW DEVICES INDIA PVT LTD
Trainee Chennai 5 ~15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.