Mega Job Fair - March 2023

Back

Mega Job Fair - March 2023

  Kalaingar Karunanithi Government Arts College For Women ,Pudukkottai
  Pudukkottai - Near New Bus Stand Pudukkottai
  11/03/2023 08:00 AM to 03:00 PM

Description

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11.03.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    P Radhika
  • Mobile No
    8778925793
  • Email Id
    deopdktjobfair@gmail.com
  • Contact Person Role
    JEO
Contact Details 2
  • Contact Person Name
    G Sriram
  • Mobile No
    9894710805
  • Email Id
    deopdktjobfair@gmail.com
  • Contact Person Role
    JEO

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Kauvery Heartcity
Below SSLC - Any Thiruchirappalli 60 10,000 - 15,000
2 Eminence business solution
SSLC - Any Chennai 600 15,000 - 25,000
3 New world technology
Telecaller Pudukkottai 100 15,000 - 25,000
4 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Chennai 10 15,000 - 25,000
5 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Any Chennai 3 15,000 - 25,000
6 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Bachelor of Engineering / Technology Chennai 2 15,000 - 25,000
7 JYOTI CNC AUTOMATION LTD
Diploma - Any Coimbatore 6 15,000 - 25,000
8 PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS
Agriculture Field Officer Thiruchirappalli 200 10,000 - 15,000
9 Muthoot Finance Pvt Ltd
Under Graduate - Any Pudukkottai 30 10,000 - 15,000
10 JYOTI CNC AUTOMATION LTD
Under Graduate - Bachelor of Engineering / Technology Coimbatore 1 15,000 - 25,000
11 Apollo Home Healthcare ltd
Nursing Assistant Chennai 100 10,000 - 15,000
12 SSK ANI HR SOLUTIOINS PVT LTD
Trainee Chengalpattu 150 10,000 - 15,000
13 SSK ANI HR SOLUTIOINS PVT LTD
Trainee Chengalpattu 50 10,000 - 15,000
14 SSK ANI HR SOLUTIOINS PVT LTD
Diploma - Any Chengalpattu 100 10,000 - 15,000
15 SURETI IMF
Business Development Executive Coimbatore 50 15,000 - 25,000
16 VERTICAL SOLUTIONS
Under Graduate - Any Kancheepuram 500 15,000 - 25,000
17 CuManS Pvt Ltd
Line Assembler - Telecom Products Chennai 200 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.