புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 19.07.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 3.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
CREDITACCESS GRAMEEN LIMITED |
HSC - Any | Pudukkottai | 100 | ~15,000 |
2 |
Sri Vinayaga Associates |
Diploma - Diploma Others - OTHERS | Kancheepuram | 400 | ~15,000 |
3 |
Vardhman Yarns and Threads Ltd |
HSC - Any | Erode | 200 | 15,000 - 25,000 |
4 |
Reliance Projects and Property Management |
Fiber to the Home (FTTH/X) Installer | Pudukkottai | 100 | ~15,000 |
5 |
Reliance Projects and Property Management |
Field Sales Executive | Pudukkottai | 20 | 15,000 - 25,000 |
6 |
IFB INDUSTRIES LIMITED |
Retail Sales Associate | Pudukkottai | 15 | ~15,000 |
7 |
Svasti Microfinance Pvt Ltd |
Marketing and collection manager | Pudukkottai | 20 | ~15,000 |
8 |
SCM GARMENTS PVT LIMITED |
Production Supervisor Sewing | Tiruppur | 20 | ~15,000 |
9 |
HDB FINANCIAL SERVICES LTD |
Under Graduate - Any | Pudukkottai | 20 | ~15,000 |
10 |
PJ INFOTEC BPO SOLUTIONS |
Under Graduate - Any | Pudukkottai | 10 | ~15,000 |
11 |
Manoj Computer Offset Printers |
SSLC - Any | Pudukkottai | 5 | ~15,000 |
12 |
Alpha Tech |
Office Assistant | Tiruppur | 129 | 15,000 - 25,000 |
13 |
Aswin Home Special |
SSLC - Any | Perambalur | 50 | ~15,000 |
14 |
Team Speciality Hospital |
CERT. IN MEDICAL / PARA MEDICAL - CERT. IN MEDICAL / PARA MEDICAL | Pudukkottai | 10 | ~15,000 |
15 |
SRI RAM FINANCIAL LTD |
Under Graduate - Any | Pudukkottai | 10 | ~15,000 |