
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 15 க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 |
IT ZONE |
Under Graduate - Any | Pudukkottai | 5 | 15,000 - 25,000 |
| 2 |
BLUESTONE JEWELLERY AND LIFESTYLE LTD |
HSC - Any | Pudukkottai | 10 | 15,000 - 25,000 |
| 3 |
Saran home care product company |
Below SSLC - Any | Pudukkottai | 10 | 25,000 - 50,000 |
| 4 |
IMPETUS BTC |
Assignment Manager | Pudukkottai | 67 | ~15,000 |
| 5 |
GREAT VALUES SOURCING HUB PVT LTD |
Under Graduate - Any | Pudukkottai | 10 | 15,000 - 25,000 |
| 6 |
JEYAM GAS AGENCY |
HSC - Any | Pudukkottai | 5 | ~15,000 |
| 7 |
SAMDESA TECHNOLOGIES |
Broadband Technician | Pudukkottai | 30 | ~15,000 |
| 8 |
K K Enterprises |
HSC - Any | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 9 |
SRI SOMASUNDARAM THANGAMALIGAI |
HSC - Any | Pudukkottai | 7 | ~15,000 |
| 10 |
ANANDHA JEEVAN FINANCIAL SERVICES |
Under Graduate - Any | Pudukkottai | 8 | ~15,000 |
| 11 |
MEDPLUS PDKT |
Under Graduate - Any | Pudukkottai | 10 | 15,000 - 25,000 |
| 12 |
PREMIUM HOME CARE |
Diploma - Diploma In Engineering | Pudukkottai | 10 | 15,000 - 25,000 |
| 13 |
POPULAR INSTITUTE |
CERT. IN MEDICAL / PARA MEDICAL - Any | Pudukkottai | 7 | ~15,000 |
| 14 |
SHREE KUMARAN THANGA MALIGAI |
SSLC - Any | Pudukkottai | 20 | ~15,000 |
| 15 |
BElLWIN GROUP OF COMPANY |
Under Graduate - Any | Pudukkottai | 8 | ~15,000 |
| 16 |
AATHIRAA SOLUTIONS PRIVATE LIMITED |
Under Graduate - Any | Pudukkottai | 45 | 15,000 - 25,000 |
| 17 |
UJJIVAN SMALL FINANCE BANK |
Under Graduate - Any | Pudukkottai | 10 | 15,000 - 25,000 |
| 18 |
Muthoot Finance Pvt Ltd |
Loan Approval Officer | Thiruchirappalli | 100 | 15,000 - 25,000 |
| 19 |
Muthoot Finance Pvt Ltd |
Under Graduate - Any | Thiruchirappalli | 100 | 15,000 - 25,000 |