Micro Job Fair - November 2026

Back

Micro Job Fair - November 2026

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, GOVT ITI CAMPUS, THIRUKKOKARNAM, Pudukkottai District., ,
  Pudukkottai - GOVT ITI CAMPUS, THIRUKKOKARNAM.
  20/11/2026 10:00 AM to 02:00 PM

Description

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 20.11.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 15 க்கும் மேற்பட்ட வேலையளிப்போர் கலந்து கொண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது.

Contact Details 1
  • Contact Person Name
    JEO
  • Mobile No
    9952643989
  • Email Id
    deo.pki@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    ASSISTANT
  • Mobile No
    6379006631
  • Email Id
    deo.pki@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.