Mega Job Fair - March 31 2022

Back

Mega Job Fair - March 31 2022

  V.V. Vanniaperumal College for Women , Virudhunagar, Tamil Nadu 626001 ,NH7, Madurai road, GT Nagar,
  Virudhunagar - NEAR PRC DEPOT
  31/03/2022 09:00 AM to 03:30 PM

Description

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் "மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்" இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்துக் கொள்ளும் வேலைநாடுநர்கள் தங்கள் resume நகல்கள், கல்வி சான்றிதழ்களின் நகல்கள், passport size புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    S. KALPANA
  • Mobile No
    9384135550
  • Email Id
    pjpvnr@gmail.com
  • Contact Person Role
    JOB FAIR COORDINATOR
Contact Details 2
  • Contact Person Name
    K ARUN KUMAR
  • Mobile No
    7708393991
  • Email Id
    pjpvnr@gmail.com
  • Contact Person Role
    JOBFAIR COORDINATOR

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.