சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
SBTC ALPHA GROUP |
Business Development Executive | Thanjavur | 90 | ~15,000 |