MICRO PRIVATE JOB FAIR ON 21.06.2024 AT CHENGALPAT

Back

MICRO PRIVATE JOB FAIR ON 21.06.2024 AT CHENGALPAT

  D BLOCK, GROUND FLOOR, ,NEW COLLECTORATE CAMPUS, CHENGALPATTU , TAMIL NADU 603111
  Chengalpattu - NEAR GOVERNMENT ITI, CHENGALPATTU
  21/06/2024 09:00 AM to 02:00 PM

Description

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO PRIVATE JOB FAIR) 21..06.2024 வெள்ளியன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் செங்கல்பட்டு சார்பில் நடத்தப்படவுள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 1000 பணியிடங்களுக்கு மேலாக வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். 1000 த்துக் மேற்பட்ட வேலைநாடுநர்களும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. BELOW SSLC, SSLC, HSC, DEGREE, DIPLOMA, ITI, Nursing, pharmacy ,Engineering போன்ற கல்வித் தகுதியுடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்கலாம். வேலையளிப்பவர், வேலைநாடுநர்களுக்கு அனுமது முற்றிலும் இலவசம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். நேரில் வரும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு(Bio-data) மற்றும் ஆதார் அட்டை நகல் , கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இடம் D பிளாக், தரைத்தளம், மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு. நேரம் காலை 09.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 044-27426020, 9486870577, 6383460933 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், செங்கல்பட்டு.

Contact Details 1
  • Contact Person Name
    JUNIOR EMPLOYMENT OFFICER
  • Mobile No
    9486870577
  • Email Id
    decgccpt@gmail.com
  • Contact Person Role
    CO-ORDINATION

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Anaamalais Toyota
Auto Body Painting Technician Level 3 Tirunelveli 3 10,000 - 15,000
2 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Chengalpattu 20 10,000 - 15,000
3 CH SOLUTIONS
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 50 25,000 - 50,000
4 Sangsin Brake India Pvt Ltd
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Tiruvallur 15 15,000 - 25,000
5 MAH FACILITY SERVICES
Under Graduate - Bachelor of Arts - ENGLISH Chengalpattu 500 15,000 - 25,000
6 AMAZE GLOBAL SOLUTIONS
Fitter Kancheepuram 50 15,000 - 25,000
7 AMAZE GLOBAL SOLUTIONS
welder Kancheepuram 20 15,000 - 25,000
8 AMAZE GLOBAL SOLUTIONS
Maintenance Technician Kancheepuram 10 15,000 - 25,000
9 Reliance Projects and Property Management
Field Sales Executive Chengalpattu 20 15,000 - 25,000
10 Tech Mahindra Foundation
Warehouse Associate Chennai 15 15,000 - 25,000
11 Nursing Station Health Care Private limited
Nursing Assistant Chennai 250 25,000 - 50,000
12 Prompt Personnel
SSLC - Any Chennai 50 10,000 - 15,000
13 Prompt Personnel
SSLC - Any Chennai 25 10,000 - 15,000
14 Svasti Microfinance Pvt Ltd
Microfinance Executive Chengalpattu 50 10,000 - 15,000
15 Svasti Microfinance Pvt Ltd
Marketing and collection manager Tiruvallur 50 10,000 - 15,000
16 Geekayhuman resources pvt ltd
HSC - Any Chennai 1000 15,000 - 25,000
17 Touch N Chill Pvt Ltd
National Trade Certificate (NTC) - Mechanic (Refrigeration and Air-Conditioning) Chennai 10 10,000 - 15,000
18 UNIQ Technologies
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING Chennai 25 25,000 - 50,000
19 Fiit formacion Private limited
Junior Software Developer Chengalpattu 250 15,000 - 25,000
20 Alstrut India Pvt Ltd
Fitter Chennai 3 15,000 - 25,000
21 Alstrut India Pvt Ltd
Maintenance Technician Chennai 3 15,000 - 25,000
22 Crown Inspections and Eng Services India Pvt ltd
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Chengalpattu 20 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.