CHENGALPATTU MICRO JOB FAIR - 27.11.2026

Back

CHENGALPATTU MICRO JOB FAIR - 27.11.2026

  DISTRICT COLLECTORATE CAMPUS, CHENGALPATTU ,
  Chengalpattu - DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE
  27/11/2026 09:00 AM to 02:00 PM

Description

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 27.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 27.11.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 02.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், D-பிளாக், தரைத்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 8122140214 / 8248185171 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Contact Details 1
  • Contact Person Name
    THIRU H RUKMANGATHAN
  • Mobile No
    9486870577
  • Email Id
    cptdecgc@gmail.com
  • Contact Person Role
    DISTRICT EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    THIRU M ASHOK
  • Mobile No
    8122140214
  • Email Id
    cptdecgc@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT
Contact Details 3
  • Contact Person Name
    THIRU P SANTHOSHKUMAR
  • Mobile No
    8248185171
  • Email Id
    cptdecgc@gmail.com
  • Contact Person Role
    TYPIST

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.