சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் 16.08.2024(வெள்ளி) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள ALC சமுதாய கூடம், ALC சர்ச் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 4000-க்கும் மேற்ப்பட்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியத்தில் தேர்வு செய்திட உள்ளனர். இதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை ஆகும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பகுதிநேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
SKYLINE BTC |
Under Graduate - Any | Thanjavur | 25 | 10,000 - 15,000 |
2 |
CreditAccess Grameen Limited |
HSC - Any | Kallakurichi | 50 | 10,000 - 15,000 |
3 |
Reliance Projects and Property Management |
Field Sales Executive | Kallakurichi | 20 | 15,000 - 25,000 |
4 |
AEROVISION |
ADMIN HR | Coimbatore | 43 | 10,000 - 15,000 |
5 |
Star group of company |
SECURITY GUARD | Kallakurichi | 22 | 10,000 - 15,000 |
6 |
CuManS Pvt Ltd |
Line Assembler - Telecom Products | Chennai | 200 | 15,000 - 25,000 |
7 |
Teamlease Education and foundation |
Trainee | Chennai | 100 | 15,000 - 25,000 |
8 |
Blue ocean |
Under Graduate - Any | Kallakurichi | 50 | 10,000 - 15,000 |
9 |
Chennai Radha Engineering Works Pvt Ltd |
Under Graduate - Any | Kallakurichi | 100 | 15,000 - 25,000 |
10 |
ER ENTERPRISES |
Under Graduate - Any | Kallakurichi | 50 | 15,000 - 25,000 |
11 |
SBTC ALPHA GROUP |
Business Development Executive | Thanjavur | 60 | 10,000 - 15,000 |
12 |
SCM GARMENTS PVT LIMITED |
Under Graduate - Any | Kallakurichi | 100 | 15,000 - 25,000 |
13 |
AGTRS IDART PRIVATE LIMITED |
Business Correspondent & Business Facilitator | Coimbatore | 30 | 15,000 - 25,000 |
14 |
Sruthi Total HR Solution Private Limited |
Under Graduate - Any | Chennai | 50 | 15,000 - 25,000 |
15 |
HBI CONFIDENT GROUP HIMS |
Under Graduate - Any | Tiruvannamalai | 50 | 10,000 - 15,000 |
16 |
Muthoot Finance Pvt Ltd |
Business Correspondent & Business Facilitator | Kallakurichi | 100 | 10,000 - 15,000 |
17 |
Muthoot Finance Pvt Ltd |
Telecaller | Kallakurichi | 50 | 10,000 - 15,000 |