Micro Job Fair - 19-01-2024

Back

Micro Job Fair - 19-01-2024

  Thirupathur Collectorate Campus ,Ground Floor "C"BLOCK ,DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,THIRUPATHUR ,
  Thiruppathur - Collectorate
  19/01/2024 10:00 AM to 03:00 PM

Description

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் வாயிலாக சார்நிலை அலுவலகங்களுக்கான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திலும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரும் 19.01.2024 அன்று திருப்பத்துார் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது . இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ /ITI (தேறியவர் /தவறியவர்), செவிலியர், மருந்தாளுநர், பொறியியல் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு திருப்பத்துார் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் திருப்பத்துார்

Contact Details 1
  • Contact Person Name
    Revathi
  • Mobile No
    9791322163
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    District Employment Officer

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Thiruppathur 100 10,000 - 15,000
2 UNIQ Technologies
Post Graduate - Master of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING Chennai 20 15,000 - 25,000
3 Reliance Retail Limited
Sales Associate Thiruppathur 15 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.