Tirupathur micro Job Fair - 13.02.2026

Back

Tirupathur micro Job Fair - 13.02.2026

  Address THIRUPATHUR COLLECTORATE GROUND FLOOR C BLOCK, DISTRICT EMPLOYMENT OFFICE, THIRUPATHUR, Tirupattur District, , Tirupattur District Landmark: THIRUPATHUR COLLECTORATE GROUND FLOOR C BLOCK, ,
  Thiruppathur - THIRUPATHUR COLLECTORATE GROUND FLOOR C BLOCK,
  13/02/2026 09:00 AM to 05:00 PM

Description

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Contact Details 1
  • Contact Person Name
    ELUMALI
  • Mobile No
    9597721326
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    MURUGAN
  • Mobile No
    9626593424
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Ion Techniques
Diploma - Any Chennai 500 15,000 - 25,000
2 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
PACKING HELPER Krishnagiri 100 ~15,000
3 ESSENTIAL SERVICES
Quality Controller Chennai 30 15,000 - 25,000
4 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
Warehouse Associate Kancheepuram 100 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.