Tirupathur micro Job Fair - 20.11. 2026

Back

Tirupathur micro Job Fair - 20.11. 2026

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, GROUND FLOOR, C BLOCK, COLLECTORATE, TIRUPATHUR, Tirupattur District, ,
  Thiruppathur - TIRUPATHUR COLLECTORATE C BLACK,
  20/11/2026 09:00 AM to 03:00 PM

Description

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மூன்றாவது வார வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 20.11.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்

Contact Details 1
  • Contact Person Name
    MURUGAN P
  • Mobile No
    9626593424
  • Email Id
    decgctud@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 MRF Limited
Below SSLC - Any Chennai 100 15,000 - 25,000
2 EFFICACY AMS PVT LTD
SSLC - Any Kancheepuram 170 15,000 - 25,000
3 EFFICACY AMS PVT LTD
Diploma - Any Kancheepuram 380 15,000 - 25,000
4 EFFICACY AMS PVT LTD
Diploma - Any Chengalpattu 270 15,000 - 25,000
5 EFFICACY AMS PVT LTD
Under Graduate - Any Chengalpattu 350 15,000 - 25,000
6 CuManS Pvt Ltd
Assembly Line Operator Chennai 500 15,000 - 25,000
7 ESSENTIAL SERVICES
Quality Controller Kancheepuram 20 15,000 - 25,000
8 SUSEE TRUCKS PVT LTD
Automotive Electrician Thiruppathur 5 ~15,000
9 SUSEE TRUCKS PVT LTD
Automotive Service Technician Level 3 Thiruppathur 4 ~15,000
10 SUSEE TRUCKS PVT LTD
Sales Executive Thiruppathur 5 ~15,000
11 NAVIN MOTORS
Sales Executive-Dealership Thiruppathur 1 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.