Micro Job Fair - June 2023

Back

Micro Job Fair - June 2023

  PAVOORCHATRAM ,UNION OFFICE CAMPUS
  Thenkasi - KEELAPAVOOR UNION OFFICE
  16/06/2023 10:00 AM to 02:00 PM

Description

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 16.06.2023 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 2.00 மணி வரை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு., கைபேசி திரு. குணசேகரன் -6381552624 இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

Contact Details 1
  • Contact Person Name
    Thiru. GUNASEKARAN
  • Mobile No
    6381552624
  • Email Id
    deotenkasi22@gmail.com
  • Contact Person Role
    JOB FAIR ASSISTANT
Contact Details 2
  • Contact Person Name
    Thiru. THANGAVEL
  • Mobile No
    6380089119
  • Email Id
    deotenkasi22jobfair@gmail.com
  • Contact Person Role
    JEO

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
No Data Available

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.