MICRO Job Fair - July 2024

Back

MICRO Job Fair - July 2024

  • DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE - TENKASI ,
  Thenkasi - KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM BACK SIDE
  19/07/2024 10:00 AM to 02:00 PM

Description

• தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

Contact Details 1
  • Contact Person Name
    SIVABALAN M
  • Mobile No
    9597495097
  • Email Id
    deotksjobfair@gmail.com
  • Contact Person Role
    JOB FAIR ASSISTANT
Contact Details 2
  • Contact Person Name
    GUNASEKARAN P
  • Mobile No
    6381552624
  • Email Id
    deodksjobfair@gmail.com
  • Contact Person Role
    JOB FAIR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 HBI CONFIDENT GROUP HIMS
Under Graduate - Any Tiruvannamalai 60 10,000 - 15,000
2 Sri Vinayaga Associates
Diploma - Diploma Others - OTHERS Kancheepuram 400 10,000 - 15,000
3 CREDITACCESS GRAMEEN LIMITED
HSC - Any Thenkasi 100 10,000 - 15,000
4 Reliance Projects and Property Management
Fiber to the Home (FTTH/X) Installer Thenkasi 100 10,000 - 15,000
5 Reliance Projects and Property Management
Field Sales Executive Thenkasi 20 15,000 - 25,000
6 SCM GARMENTS PVT LIMITED
Quality Assessor Tiruppur 25 10,000 - 15,000
7 Consign IT Private Limited
Editor Thenkasi 2 7500-10000
8 EVEREST GROUP
Assignment Manager Thenkasi 32 10,000 - 15,000
9 HDB FINANCIAL SERVICES LTD
Under Graduate - Any Thenkasi 20 10,000 - 15,000
10 SRIRAMENTERPRISES
Machine Operator Kancheepuram 800 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.