Tenkasi Micro Job Fair - 20 November 2026

Back

Tenkasi Micro Job Fair - 20 November 2026

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE - TENKASI, ,
  Thenkasi - KUTHUKKALVALASAI , EBENESAR TILES SHOW ROOM Near and KFC BACK SIDE
  20/11/2026 09:00 AM to 03:00 PM

Description

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20.11.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம் . இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும் , தனியார்துறை நிறுவனங்கள் Employer Login- ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ 9597495097 அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் இரத்து செய்யப்படமாட்டாது

Contact Details 1
  • Contact Person Name
    SIVABALAN
  • Mobile No
    9597495097
  • Email Id
    deotenkasi22@gmail.com
  • Contact Person Role
    JOB FAIR CLERK

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Kay Arr Engineering Services
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING Coimbatore 20 15,000 - 25,000
2 AGTRS I DART PRIVATE LIMITED
Under Graduate - Any Coimbatore 50 25,000 - 50,000
3 MRF Limited
Below SSLC - Any Chennai 100 15,000 - 25,000
4 Zebra Ads
Floor Manager Thenkasi 5 15,000 - 25,000
5 Belstar Microfinance Limited
Business Development Executive Thenkasi 20 15,000 - 25,000
6 Hari Balakrishna Automobiles
Sales Executive Thenkasi 5 15,000 - 25,000
7 Hari Balakrishna Automobiles
Technician Thenkasi 7 15,000 - 25,000
8 Muthoot Finance Pvt Ltd
Under Graduate - Any Thenkasi 100 ~15,000
9 EFFICACY AMS PVT LTD
SSLC - Any Kancheepuram 370 15,000 - 25,000
10 EFFICACY AMS PVT LTD
Diploma - Any Kancheepuram 460 15,000 - 25,000
11 EFFICACY AMS PVT LTD
Diploma - Any Chengalpattu 560 15,000 - 25,000
12 EFFICACY AMS PVT LTD
Under Graduate - Any Chengalpattu 170 15,000 - 25,000
13 EFFICACY AMS PVT LTD
Diploma - Any Thiruchirappalli 300 15,000 - 25,000
14 Sabari Distribution pvt ltd
Warehouse Associate Coimbatore 10 15,000 - 25,000
15 Sabari Distribution pvt ltd
Delivery Person Coimbatore 10 15,000 - 25,000
16 TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED
SSLC - Any Chennai 50 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.