மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் 16.06.2023 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 3.00 மணி வரை கச்சேரி சாலை, மயிலாடுதுறையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் நடைபெறவுள்ளது. Job fair venue : https://goo.gl/maps/d1BR4tRgsr1ApZmm7
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
SHRIRAM TRANSPORT FINANCE COMPANY LIMITED |
Marketing Executive | Mayiladuthurai | 100 | 15,000 - 25,000 |
2 |
Muthoot Finance Pvt Ltd |
Microfinance Executive | Mayiladuthurai | 40 | ~15,000 |
3 |
Muthoot Finance Pvt Ltd |
Business Correspondent & Business Facilitator | Thanjavur | 30 | 15,000 - 25,000 |