9.12.2023 Dr.Kalaingar Centenary MEGA spl JOBFAIR

Back

9.12.2023 Dr.Kalaingar Centenary MEGA spl JOBFAIR

  விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி ,
  Mayiladuthurai - விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
  09/12/2023 09:00 AM to 03:00 PM

Description

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் எதிர்வரும் 09.12.2023 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சீர்காழியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் தகவலுக்கு 04364299790 • நடைபெறும் இடம்: விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சீர்காழி- 609111 Landmark: https://maps.app.goo.gl/jgbtNm3JAzqiPaEB6

Contact Details 1
  • Contact Person Name
    VIGNESHKUMAR
  • Mobile No
    9499055904
  • Email Id
    jobfairmyl@gmail.com
  • Contact Person Role
    JEO
Contact Details 2
  • Contact Person Name
    BUVANKUMAR
  • Mobile No
    8754206551
  • Email Id
    jobfairmyl@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 TVS SAKTHISARADHA LLP
Sales Representative Mayiladuthurai 10 ~15,000
2 Tech Mahindra Foundation
EXIM - Supervisor Chennai 75 15,000 - 25,000
3 KONGU EXPRESS
Post Graduate - Any Namakkal 15 ~15,000
4 UNIQ Technologies
Post Graduate - Master of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING Chennai 65 25,000 - 50,000
5 INDIAN COOPERATIVE CREDIT SOCIETY LTD
SSLC - Any Mayiladuthurai 10 ~15,000
6 INDIAN COOPERATIVE CREDIT SOCIETY LTD
HSC - Any Mayiladuthurai 20 ~15,000
7 INDIAN COOPERATIVE CREDIT SOCIETY LTD
Under Graduate - Any Mayiladuthurai 25 ~15,000
8 Nursing Station Health Care Private limited
Nursing Assistant Thiruchirappalli 250 25,000 - 50,000
9 Paytm
Marketing Executive Mayiladuthurai 50 15,000 - 25,000
10 Reliance Retail Limited
Sales Associate Thanjavur 30 ~15,000
11 SURETI IMF
Business Development Executive Coimbatore 50 15,000 - 25,000
12 Adz4needz OPC Pvt LTD
Database Administrator Chennai 150 15,000 - 25,000
13 Adz4needz OPC Pvt LTD
Business Development Executive Thanjavur 150 15,000 - 25,000
14 FUTURE MOTORS
Retail Trainee Associate Mayiladuthurai 10 ~15,000
15 NEXT GEN MOTORS
SSLC - Any Mayiladuthurai 10 ~15,000
16 Cube Enterprises
Machine Operator Kancheepuram 500 15,000 - 25,000
17 DELPHI TVS TECHNOLOGIES PVT LTD
Diploma - Diploma In Engineering Kancheepuram 100 15,000 - 25,000
18 Building Doctor
Civil Engineer Mayiladuthurai 2 15,000 - 25,000
19 BRILLIANT MOTOR AGENCY
SSLC - Any Chennai 35 15,000 - 25,000
20 CREDENCE
Under Graduate - Any Erode 75 15,000 - 25,000
21 CSK ENTERPRISES
Machine Operator Kancheepuram 100 ~15,000
22 ELTEC FOUNDATION
Under Graduate - Any Mayiladuthurai 5 ~15,000
23 Shivam Corporate
Machine Operator Mayiladuthurai 600 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.