Micro Job Fair - June 2024

Back

Micro Job Fair - June 2024

  KACHERI SALAI , UNION CLUB ,
  Mayiladuthurai - NEAR BY RDO OFFICE MAYILADUTHURAI
  21/06/2024 09:00 AM to 03:00 PM

Description

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் இணைந்து குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை எதிர்வரும் 21.06.2024 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறையில் கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் 8வது, SSLC, HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள், B.E., படித்தோர் உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் தகவலுக்கு 04364299790 நடைபெறும் இடம்: கச்சேரி சாலை,யூனியன் கிளப் 609001,மயிலாடுதுறை. https://maps.app.goo.gl/CYmvCDDP2VhceE878

Contact Details 1
  • Contact Person Name
    EMPLOYMENT OFFICER
  • Mobile No
    9499055904
  • Email Id
    jobfairmyl@gmail.com
  • Contact Person Role
    MICRO JOB FAIR

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 IFB INDUSTRIES LIMITED
Retail Sales Associate Mayiladuthurai 20 10,000 - 15,000
2 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
STAFF NURSE Chennai 35 25,000 - 50,000
3 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
General Duty Assistant Advanced (Options: Critical Care/Maternal & Newborn Care/ Dialysis/ Parturition) Chennai 30 25,000 - 50,000
4 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
Home Health Aide Chennai 50 25,000 - 50,000
5 SBTC ALPHA GROUP
Business Development Executive Thanjavur 60 10,000 - 15,000
6 Reliance Projects and Property Management
Field Sales Executive Mayiladuthurai 20 15,000 - 25,000
7 HDB FINANCIAL SERVICES LTD
HSC - Any Mayiladuthurai 30 10,000 - 15,000
8 MARS CONSULTANTS
CNC Operator / Machining Technician Level 3 Krishnagiri 20 15,000 - 25,000
9 Paytm
Under Graduate - Any Mayiladuthurai 20 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.