
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், 21.08.2026 அன்று குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. நடைபெறும் இடம்: GDP Hall, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை https://maps.app.goo.gl/wB1CHDiZMQbvPeRdA
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 |
K K Enterprises |
Diploma - Diploma In Engineering | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 2 |
Muthoot Finance Pvt Ltd |
Under Graduate - Any | Mayiladuthurai | 100 | 15,000 - 25,000 |
| 3 |
Muthoot Finance Pvt Ltd |
Loan Approval Officer | Mayiladuthurai | 100 | 15,000 - 25,000 |