அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டல் மையம் நடத்தும் மாபெரும் தனியார்;துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.12.2023 சனிக்கிழமை அன்று தா. பழூர், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில ;காலை 09.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார்;துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 18 வயது முதல் 45 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
ALASS INFOTECH SOLUTION |
Sales/Pre-Sales Executive | Thiruchirappalli | 20 | ~15,000 |
2 |
Cube Enterprises |
Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
3 |
Shivam Corporate |
Production Assistant | Chennai | 600 | 15,000 - 25,000 |
4 |
SURETI IMF |
Business Development Executive | Coimbatore | 50 | 15,000 - 25,000 |
5 |
EWE BACKSPACE PRIVATE LIMITED |
Under Graduate - Bachelor of Engineering / Technology - FIRE AND SAFETY | Thiruchirappalli | 10 | 15,000 - 25,000 |
6 |
EWE BACKSPACE PRIVATE LIMITED |
Diploma - Diploma In Engineering - INDUSTRIAL SAFETY | Thiruchirappalli | 10 | 15,000 - 25,000 |
7 |
SIMHO PRIVATE LIMITED |
Assembly Line Operator | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
8 |
ADITYABIRLACAPITAL |
Under Graduate - Any | Thiruchirappalli | 60 | 15,000 - 25,000 |
9 |
Layam group of company |
Production Assistant | Chennai | 500 | 15,000 - 25,000 |
10 |
HDB FINANCIAL SERVICES LTD |
Under Graduate - Any | Ariyalur | 200 | ~15,000 |
11 |
AEROVISION |
ADMIN HR | Coimbatore | 41 | ~15,000 |
12 |
Aswin Home Special |
Captain | Ariyalur | 25 | ~15,000 |
13 |
SRIAMMA INDUSTRIAL DEVELOPERS PRIVATE LIMITED |
Under Graduate - Any | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
14 |
SRIAMMA INDUSTRIAL DEVELOPERS PRIVATE LIMITED |
HSC - Any | Kancheepuram | 100 | 15,000 - 25,000 |
15 |
Geekayhuman resources pvt ltd |
SSLC - Any | Chennai | 1500 | 15,000 - 25,000 |