
18முதல் 35 வயதிற்குட்பட்ட 8th pass / fail ,10th pass /fail , 12th pass /fail , ITI ALL TRADE , DIPLOMA( ALL TRADE ) , ANY DEGREE இளங்கலை பட்ட படிப்பு (Any degree )தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் விருப்பம் உடையவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். அனுமதி முற்றிலும் இலவசம்.
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|