அனைவருக்கும் வணக்கம்...! *மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-2022* நாள் : 06-08-2022 நேரம்: காலை 9 மணி முதல் இடம்: பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, வண்ணாரப்பேட்டை(FX ENGINEERING COLLEGE, VANNARPETTAI) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி- சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். எனவே வேலை நாடும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பட்டப்படிப்பு & - என அனைத்து கல்வித்தகுதியினரும் கலந்து கொள்ளலாம். முகாமிற்கு வரும்பொழுது உங்களுடைய பயோடேட்டா, ஆதார் கார்டு நகல் மற்றும் சான்றிதழ்கள் நகல் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் ( www.tnprivatejobs.tn.gov.in ) தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்வது அவசியம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரவும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களது மின்னஞ்சல் முகவாி, தொலைபேசி எண் மற்றும் தங்கள் நிறுவன பெயருடன் deo.vgtnv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவாிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS |
Agriculture Field Officer | Thiruchirappalli | 80 | ~15,000 |
2 |
Vinora Studios and Technologies Pvt ltd |
Software Developer | Chennai | 25 | 15,000 - 25,000 |
3 |
Vinora Studios and Technologies Pvt ltd |
Design Engineer | Chennai | 20 | 15,000 - 25,000 |
4 |
Vinora Studios and Technologies Pvt ltd |
Media Developer | Chennai | 10 | 15,000 - 25,000 |
5 |
DERIKM MOTORS P LTD |
Sales Consultant Level 4 | Tirunelveli | 20 | ~15,000 |
6 |
DERIKM MOTORS P LTD |
Sales Manager | Tirunelveli | 10 | 25,000 - 50,000 |
7 |
DERIKM MOTORS P LTD |
Accounts Executive | Tirunelveli | 15 | 15,000 - 25,000 |
8 |
DERIKM MOTORS P LTD |
Customer Relationship Executive | Tirunelveli | 20 | 15,000 - 25,000 |
9 |
DERIKM MOTORS P LTD |
Technician | Tirunelveli | 20 | 15,000 - 25,000 |
10 |
DERIKM MOTORS P LTD |
Service Advisor | Tirunelveli | 18 | 15,000 - 25,000 |
11 |
Renaatus Procon Private Limited |
Machine Operator | Erode | 20 | ~15,000 |
12 |
Renaatus Procon Private Limited |
Lab Assistant | Erode | 4 | ~15,000 |
13 |
Alpha Business Solutions Private Limited |
Junior Software Developer | Tirunelveli | 30 | 25,000 - 50,000 |
14 |
Lee grand |
Post Graduate - Any | Theni | 27 | ~15,000 |
15 |
SUNDARAM HYDRAULICS LIMITED |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Kancheepuram | 50 | ~15,000 |
16 |
SUNDARAM HYDRAULICS LIMITED |
National Trade Certificate (NTC) - Welder (Fabrication & Fitting) | Kancheepuram | 10 | ~15,000 |
17 |
Implementers Retail India Pvt Ltd |
Sales Associate | Chennai | 30 | ~15,000 |