
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பத்தாம்வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE. DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினிபயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 |
TBC INSTITUTE |
Under Graduate - Bachelor of Management - INDUSTRIAL MANAGEMENT | Thoothukudi | 25 | ~15,000 |
| 2 |
Hari Balakrishna Automobiles |
Automotive Electrician | Thoothukudi | 5 | 15,000 - 25,000 |
| 3 |
Hari Balakrishna Automobiles |
Automotive Service Technician Level 5 | Thoothukudi | 10 | 15,000 - 25,000 |
| 4 |
Hari Balakrishna Automobiles |
Sales Executive-Dealership | Thoothukudi | 6 | 15,000 - 25,000 |
| 5 |
K K Enterprises |
HSC - Any | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 6 |
Bharathi Management Services |
HR Executive – Payroll and Employee Data Management | Chennai | 60 | 15,000 - 25,000 |
| 7 |
Asset Group of Company |
Under Graduate - Any | Thenkasi | 19 | ~15,000 |
| 8 |
JAYARAJ GROUP TUTICORIN |
Technician | Thoothukudi | 20 | ~15,000 |
| 9 |
APOLLO HOSPITALS ENTERPRISE LTD PHARMACY DIVISION |
Junior Officer | Thoothukudi | 25 | ~15,000 |
| 10 |
Vetri Group of company |
Lead Assessor | Thoothukudi | 20 | ~15,000 |
| 11 |
Muthoot Finance Pvt Ltd |
Loan Approval Officer | Thoothukudi | 100 | 15,000 - 25,000 |
| 12 |
Muthoot Finance Pvt Ltd |
Under Graduate - Any | Thoothukudi | 100 | 15,000 - 25,000 |
| 13 |
M S Solutions |
Under Graduate - Any | Thoothukudi | 10 | ~15,000 |
| 14 |
Asir Automobiles p ltd |
Diploma - Any | Thoothukudi | 10 | ~15,000 |
| 15 |
BURLI GROUP |
Under Graduate - Any | Thoothukudi | 10 | ~15,000 |