
29.08.2026 தூத்துக்குடி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ,மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மூலம் 29.08.2026 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி வ.உ.சி கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியாத்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு ஐடிஐ ,டிப்ளமோ, அக்ரி நர்சிங் ,ஆசிரியர் தகுதி, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை தேர்வு செய்ய உள்ளனர் .வேலை அளிப்பவர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் tn private job portal ல் பதிவு செய்து THOOTHUKUDI MEGA JOB FAIR 29.08.2026 Select செய்து apply கொடுக்கவும். விருப்பமுள்ள வேலை அளிப்பவர்கள் (Employer ) https://forms.gle/Tzy93e719kqcLYQk6 கூகுள் படிவத்தை 26.08.2026 ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் ( job seekers ) https://forms.gle/pmHdaaWHJJyiKeTD7 கூகுள் படிவத்தில் பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும்
| S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|---|
| 1 |
TBC INSTITUTE |
ADMIN HR | Thoothukudi | 65 | 15,000 - 25,000 |
| 2 |
Hari Balakrishna Automobiles |
Automotive Electrician | Thoothukudi | 6 | 15,000 - 25,000 |
| 3 |
Hari Balakrishna Automobiles |
Automotive Service Technician Level 4 | Thoothukudi | 10 | 15,000 - 25,000 |
| 4 |
Hari Balakrishna Automobiles |
Sales Executive | Thoothukudi | 5 | 15,000 - 25,000 |
| 5 |
Hari Balakrishna Automobiles |
Automotive Service Technician Level 3 | Thoothukudi | 10 | ~15,000 |
| 6 |
Ace fins tech solutions |
Under Graduate - Bachelor of Arts - TAMIL | Chennai | 100 | ~15,000 |
| 7 |
Book My Nurse |
General Duty Assistant | Tirunelveli | 250 | 15,000 - 25,000 |
| 8 |
MRF TCR PLANT |
SSLC - Any | Perambalur | 25 | 15,000 - 25,000 |
| 9 |
MRF TCR PLANT |
HSC - Any | Perambalur | 25 | 15,000 - 25,000 |
| 10 |
MRF TCR PLANT |
Diploma - Any | Perambalur | 25 | 15,000 - 25,000 |
| 11 |
MRF TCR PLANT |
Under Graduate - Any | Perambalur | 25 | 15,000 - 25,000 |
| 12 |
Youth4jobs |
SSLC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
| 13 |
RAPTOR STAFFING SOLUTIONS |
Diploma - Any | Kancheepuram | 200 | 15,000 - 25,000 |
| 14 |
RAPTOR STAFFING SOLUTIONS |
Under Graduate - Any | Kancheepuram | 200 | 15,000 - 25,000 |
| 15 |
Youth4jobs |
HSC - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
| 16 |
Youth4jobs |
Diploma - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
| 17 |
Youth4jobs |
Under Graduate - Any | Chennai | 100 | 15,000 - 25,000 |
| 18 |
JVN ENGINEERS PRIVATE LIMITED |
National Trade Certificate (NTC) - Any | Coimbatore | 20 | ~15,000 |
| 19 |
GEE KAY HUMAN RESOURCES PVT LTD |
SSLC - Any | Thoothukudi | 500 | 15,000 - 25,000 |
| 20 |
DELIQUAL COMPONENTS |
Machine Operator | Chennai | 15 | 15,000 - 25,000 |
| 21 |
K K Enterprises |
Diploma - Diploma In Engineering | Chennai | 300 | 15,000 - 25,000 |
| 22 |
THE KTM JEWELLERY LIMITED |
Sales Associate | Tirunelveli | 30 | 15,000 - 25,000 |
| 23 |
TNTL |
Business Development Executive | Thoothukudi | 50 | 15,000 - 25,000 |
| 24 |
TNTL |
Under Graduate - Bachelor of Management - MARKETING/BANK MANAGEMENT | Thoothukudi | 25 | 15,000 - 25,000 |
| 25 |
THE KTM JEWELLERY LIMITED |
Retail Store Manager | Tirunelveli | 30 | 25,000 - 50,000 |
| 26 |
THE KTM JEWELLERY LIMITED |
Billing Executive | Tirunelveli | 20 | 15,000 - 25,000 |
| 27 |
JB INTERNATIONAL |
Sales Executive | Thoothukudi | 4 | 15,000 - 25,000 |
| 28 |
Samarthanam trust for the disabled |
SSLC - Any | Chennai | 30 | ~15,000 |
| 29 |
NANDHINI GEARS |
Machine Operator | Coimbatore | 10 | 15,000 - 25,000 |
| 30 |
Exotic Business Corporation |
ADMIN HR | Thoothukudi | 65 | 15,000 - 25,000 |
| 31 |
EFFICACY AMS PVT LTD |
Below SSLC - Any | Chennai | 200 | 15,000 - 25,000 |
| 32 |
Anudip foundation |
Under Graduate - Bachelor of Computer application - COMPUTER APPLICATION | Chennai | 55 | 15,000 - 25,000 |
| 33 |
EFFICACY AMS PVT LTD |
Diploma - Any | Chennai | 200 | 15,000 - 25,000 |
| 34 |
EFFICACY AMS PVT LTD |
SSLC - Any | Krishnagiri | 200 | 15,000 - 25,000 |
| 35 |
HEADMOST MANAGEMENT PRIVATE LIMITED |
Under Graduate - Any | Chengalpattu | 750 | 15,000 - 25,000 |
| 36 |
TATA CAPITAL LIMITED |
Microfinance Executive | Thoothukudi | 20 | 15,000 - 25,000 |
| 37 |
Time max business corporation |
- Any | Dindigul | 25 | ~15,000 |
| 38 |
CH SOLUTIONS |
Under Graduate - Any | Chennai | 25 | 15,000 - 25,000 |
| 39 |
SMSE |
Machine Operator | Kancheepuram | 500 | 15,000 - 25,000 |
| 40 |
Sunbright manpower solutions pvt ltd |
HSC - Any | Krishnagiri | 500 | 15,000 - 25,000 |
| 41 |
Ecare India Private Limited |
Under Graduate - Any | Tirunelveli | 100 | ~15,000 |