Mega Job Fair - March 2023

Back

Mega Job Fair - March 2023

  BLOCK DEVELOPMENT OFFICE ,GUDIYATHAM
  Vellore - GUDIYATHAM
  28/03/2023 09:00 AM to 03:00 PM

Description

• வேலுர் மாவட்ட நிர்வாகம், வேலுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக மற்றும் நகர்புர வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வருகின்ற 28.03.2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளது. 100- க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 5000 ஆயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து முகாமிற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலை நாடுநர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் வேலுர் மாவட்ட இளைஞர்கள். இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Landline: 0416 2290042

Contact Details 1
  • Contact Person Name
    TMT.G.PARAMESWARI
  • Mobile No
    8610977602
  • Email Id
    decgcvellore@gmail.com
  • Contact Person Role
    ASSISTANT DIRECTOR
Contact Details 2
  • Contact Person Name
    MR.L.SHANKAR
  • Mobile No
    8148727787
  • Email Id
    decgcvellore@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT(VG)

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 S10 Healthcare Solutions Private Ltd
Under Graduate - Any Vellore 20 25,000 - 50,000
2 Eminence business solution
SSLC - Any Kancheepuram 660 15,000 - 25,000
3 PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS
Agriculture Field Officer Thiruchirappalli 200 10,000 - 15,000
4 Cube Enterprises
SSLC - Any Kancheepuram 500 15,000 - 25,000
5 KSD ECO AURA LLP
National Trade Certificate (NTC) - Any Tiruppur 200 10,000 - 15,000
6 KSD ECO AURA LLP
Under Graduate - Bachelor of Engineering / Technology Tiruppur 400 15,000 - 25,000
7 KSD ECO AURA LLP
Diploma - Diploma In Engineering Tiruppur 400 10,000 - 15,000
8 CuManS Pvt Ltd
Trainee Chennai 100 15,000 - 25,000
9 Hitek Automation
Industrial Automation Specialist Chennai 4 10,000 - 15,000
10 Best Money Gold Jewellery Limited
Under Graduate - Any Vellore 45 15,000 - 25,000
11 Apollo Home Healthcare ltd
Nursing Assistant Chennai 50 15,000 - 25,000
12 VENTURA ENGINEERING SERVICES
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 50 15,000 - 25,000
13 VENTURA ENGINEERING SERVICES
Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING Chennai 50 15,000 - 25,000
14 VENTURA ENGINEERING SERVICES
National Trade Certificate (NTC) - Electrician Chennai 50 10,000 - 15,000
15 Magnes Insurance Marketing Pvt Ltd
Telecaller Chennai 20 10,000 - 15,000
16 Magnes Insurance Marketing Pvt Ltd
Business Development Executive Chennai 40 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.