டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலூர் மாவட்ட நிர்வாகம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 12.08.2023 அன்று முத்துரங்கம் அரசினர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் 3000 -க்கும் மேற்பட்ட வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற உள்ளனா். இம்முகாமில் கலந்துக்கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள்(job seekers) கொடுக்கப்பட்டுள்ள google form link - https://forms.gle/qJjN6jCEbUKAvh8Q7 வாயிலாக தங்களுடைய விபரங்களை பூா்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இம் முகாமில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுனர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது, இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் ஆகும்.
S.No | Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
---|---|---|---|---|---|
1 |
Popular Mega Motors India Private Limited |
Sales Executive-Dealership | Chennai | 5 | 15,000 - 25,000 |
2 |
Popular Mega Motors India Private Limited |
Technician | Chennai | 10 | 15,000 - 25,000 |
3 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 25 | 15,000 - 25,000 |
4 |
IIFM |
Under Graduate - Bachelor of Engineering / Technology - MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
5 |
IIFM |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
6 |
IIFM |
Diploma - Diploma In Engineering - MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 - 25,000 |
7 |
Proodle Integrated Service Solutions pvt ltd |
Machine Operator | Kancheepuram | 450 | 15,000 - 25,000 |
8 |
TVS SUPPLY CHAIN SOLUTIONS LIMITED |
SSLC - Any | Chennai | 50 | 15,000 - 25,000 |
9 |
Muthoot Finance Pvt Ltd |
Microfinance Executive | Vellore | 55 | 10,000 - 15,000 |
10 |
CuManS Pvt Ltd |
Line Assembler - Telecom Products | Chennai | 200 | 15,000 - 25,000 |
11 |
VENTURA ENGINEERING SERVICES |
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 20 | 10,000 - 15,000 |
12 |
VENTURA ENGINEERING SERVICES |
Diploma - Diploma In Engineering - ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING | Chennai | 20 | 10,000 - 15,000 |
13 |
VENTURA ENGINEERING SERVICES |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
14 |
VENTURA ENGINEERING SERVICES |
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRONIC AND COMMUNICATION ENGINEERING | Chennai | 20 | 15,000 - 25,000 |
15 |
VENTURA ENGINEERING SERVICES |
National Trade Certificate (NTC) - Electrician | Chennai | 20 | 10,000 - 15,000 |
16 |
nicola educational and Research Institute |
SSLC - Any | Chennai | 100 | 10,000 - 15,000 |