MicroJob Fair - June 2024

Back

MicroJob Fair - June 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE ,MELMONAVOOR, VELLORE
  Vellore - NEAR GOVT ITI
  21/06/2024 10:00 AM to 02:00 PM

Description

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO PRIVATE JOB FAIR) 21..06.2024 வெள்ளியன்று வேலூர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 1000 பணியிடங்களுக்கு மேலாக வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். 1000 த்துக் மேற்பட்ட வேலைநாடுநர்களும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. BELOW SSLC, SSLC, HSC, DEGREE, DIPLOMA, ITI, Nursing, pharmacy ,Engineering போன்ற கல்வித் தகுதியுடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 40 வரை இருக்கலாம். வேலையளிப்பவர், வேலைநாடுநர்களுக்கு அனுமது முற்றிலும் இலவசம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். நேரில் வரும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு(Bio-data) மற்றும் ஆதார் அட்டை நகல் , கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலூர் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Contact Details 1
  • Contact Person Name
    TMT.M.SARANYADEVI
  • Mobile No
    8778078130
  • Email Id
    DECGCVELLORE2023@GMAIL.COM
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    MR.L.SHANKAR
  • Mobile No
    8148727787
  • Email Id
    decgcvellore2023@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Enhance career services
Web Developer Vellore 2 15,000 - 25,000
2 Reliance Projects and Property Management
Field Sales Executive Vellore 20 15,000 - 25,000
3 TANKRO
Plumber (After Sales Service) Karur 2 10,000 - 15,000
4 TANKRO
HSC - Any Erode 5 10,000 - 15,000
5 SRA DATA SOLUTIONS
Under Graduate - Bachelor of Arts - ENGLISH Vellore 10 7500-10000
6 HBI CONFIDENT GROUP HIMS
- Any Tiruvannamalai 80 10,000 - 15,000
7 HDB FINANCIAL SERVICES LTD
HSC - Any Vellore 20 10,000 - 15,000
8 VGS ENTERPRISES
Machine Operator Kancheepuram 500 10,000 - 15,000
9 Ganesh Cars Pvt Ltd
Technician Vellore 30 10,000 - 15,000
10 Ganesh Cars Pvt Ltd
Sales Executive-Dealership Vellore 30 15,000 - 25,000
11 MARS CONSULTANTS
CNC Operator / Machining Technician Level 3 Krishnagiri 20 15,000 - 25,000
12 Geekayhuman resources pvt ltd
HSC - Any Chennai 1000 15,000 - 25,000
13 CALSEA FOOTWEAR PRIVATE LIMITED EURO SHOE II
Diploma - Any Ranipet 50 10,000 - 15,000
14 Fiit formacion Private limited
Junior Software Developer Vellore 50 10,000 - 15,000
15 Fiit formacion Private limited
Junior Software Developer Chennai 250 15,000 - 25,000
16 IFB INDUSTRIES LIMITED
Retail Sales Associate Vellore 25 10,000 - 15,000
17 IFB INDUSTRIES LIMITED
Retail Sales Associate Chennai 25 10,000 - 15,000
18 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
STAFF NURSE Chennai 35 25,000 - 50,000
19 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
General Duty Assistant Advanced (Options: Critical Care/Maternal & Newborn Care/ Dialysis/ Parturition) Chennai 35 25,000 - 50,000
20 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
Marketing and collection manager Chennai 10 15,000 - 25,000
21 BRIDGE HOME HEALTHCARE PRIVATE LIMITED
Marketing Executive Chennai 10 15,000 - 25,000
22 Avtar Automotive Components LLP
SSLC - Any Krishnagiri 50 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.