Micro Job Fair - August 2026

Back

Micro Job Fair - August 2026

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, MELMONAVOOR ,VELLORE
  Vellore - NEAR GOVT ITI CAMPUS
  21/08/2026 10:00 AM to 02:00 PM

Description

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO PRIVATE JOB FAIR) 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று வேலூர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் 30 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 1000 பணியிடங்களுக்கு மேலாக வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். 1000 -த்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. BELOW SSLC, SSLC, HSC, DEGREE, DIPLOMA, ITI, ENGINEERING போன்ற கல்வித் தகுதியுடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 20 முதல் 35 வரை இருக்கலாம். வேலையளிப்பவர், வேலைநாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். நேரில் வரும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு(Bio-data) மற்றும் ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலூர் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Contact Details 1
  • Contact Person Name
    TMT.M.SARANYADEVI
  • Mobile No
    9499055896
  • Email Id
    decgcvellore2023@gmail.com
  • Contact Person Role
    JUNIOR EMPLOYMENT OFFICER
Contact Details 2
  • Contact Person Name
    MR.L.SHANKAR
  • Mobile No
    8148727787
  • Email Id
    decgcvellore2023@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 AGTRS I DART PRIVATE LIMITED
Under Graduate - Any Coimbatore 50 25,000 - 50,000
2 Teamlease Services Ltd
Machine Operator Chennai 87 15,000 - 25,000
3 SUSEE TRUCKS PVT LTD
Automotive Electrician Vellore 4 15,000 - 25,000
4 SUSEE TRUCKS PVT LTD
Automotive Service Technician Level 3 Vellore 5 15,000 - 25,000
5 SUSEE TRUCKS PVT LTD
Sales Executive Vellore 5 15,000 - 25,000
6 CENTENA INTERNATIONAL SERVICES PRIVATE LIMITED
Diploma - Diploma In Engineering - ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING Chennai 15 15,000 - 25,000
7 CENTENA INTERNATIONAL SERVICES PRIVATE LIMITED
Under Graduate - Bachelor of Engineering / Technology - ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING Chennai 10 15,000 - 25,000
8 CreditAccess Grameen Limited
HSC - Any Vellore 20 15,000 - 25,000
9 NAVINS TRUCKS PRIVATE LIMITED
Sales Executive-Dealership Vellore 2 ~15,000
10 NAVINS TRUCKS PRIVATE LIMITED
Customer Relationship Manager Vellore 1 15,000 - 25,000
11 NAVINS TRUCKS PRIVATE LIMITED
Customer Relationship Executive Vellore 2 ~15,000
12 MRF Limited
Below SSLC - Any Chennai 100 15,000 - 25,000
13 TRR AUTOMOTIVE
Diploma - Diploma In Engineering Vellore 10 15,000 - 25,000
14 TRR AUTOMOTIVE
National Trade Certificate (NTC) - Any Vellore 10 15,000 - 25,000
15 Cholamandalam Investment and Financial Services LT
HSC - Any Vellore 25 7500-10000
16 HDB FINANCIAL SERVICES LTD
SSLC - Any Vellore 100 15,000 - 25,000
17 Bandhan Bank
HSC - Any Chennai 100 15,000 - 25,000
18 K K Enterprises
Diploma - Diploma In Engineering Chennai 300 15,000 - 25,000
19 PRATHAM EDUCATION FOUNDATION
Under Graduate - Any Salem 100 15,000 - 25,000
20 Muthoot Finance Pvt Ltd
Loan Approval Officer Vellore 100 15,000 - 25,000
21 Muthoot Finance Pvt Ltd
Under Graduate - Any Vellore 100 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.